மக்களே..! அந்த காரணத்தால் பாஜக பெயரை தவிர்த்திடுங்க… துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி..!
தமிழ்நாட்டு மக்கள் பாஜக என்ற பெயரை தவிர்க்க வேண்டும் என்று ராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். தமிழர்களுடைய பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான கபடி விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக ராமநாதபுரத்தில் இன்று நிகழ்ச்சி நடைபெற்றது. கபடி வீரர்களுக்கு…
Read more