அப்படியா சொன்னாரு…!! சரி இருக்கட்டும்… விஜயின் பேச்சுக்கு அமைச்சர் துரைமுருகன் தக்லைஃப் பதில்…!!!

தவெக கட்சியின் முதல் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. பேரை மட்டும் சொன்னா பத்தாது செயலிலும் ஆட்சியிலும் காட்ட வேண்டும். பாஜக ஆட்சியை…

Read more

“பெண்களை கீழ்த்தரமாக பேசிய துரைமுருகன்”… வீடியோவை வெளியிட்டு கொதித்த வானதி சீனிவாசன்… இந்தியா கூட்டணி தலைவர்கள் மீது பாய்ச்சல்…!!!

திமுக கட்சியின் மூத்த அமைச்சர் துரைமுருகன் சமீபத்தில் வடநாட்டினவர்கள் குறித்து பேசியது சர்ச்சையாக மாறியது. அதாவது மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் திமுக எம்பிக்களை நாகரீகமற்றவர்கள் என்று கூறிய நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் துரைமுருகன் ஒருத்தனுக்கு ஒருத்தி…

Read more

Breaking: அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி…. அதிர்ச்சியில் திமுக தொண்டர்கள்…!!!

உடல் நலக்குறைவால் அமைச்சர் துரைமுருகன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு என்ன பிரச்சனை என்பது பற்றியும், அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் உடனடியாக எந்த தகவலும் வெளிவரவில்லை. வயது மூப்பு காரணமாக கடந்த சில மாதங்களாகவே அவருக்கு அடிக்கடி உடல்நிலை சரி…

Read more

நாம் வயிற்று பசிக்கு சோறு கேட்டால், நானே கடன்காரனாய் இருக்கேன் இல்லன்னு சொல்றாங்க… மத்திய அரசை விமர்சித்த துரைமுருகன்…!!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சிக்கப்படுவதை கண்டித்து திமுக சார்பாக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,  மத்திய அரசு ஒரு ரூபாய் கூட…

Read more

“திமுக அரசின் மீது கோபத்தில் காங்கிரஸ்”… அமைச்சர் துரைமுருகன் அப்படி பேசியிருக்கக் கூடாது… செல்வப் பெருந்தகை காட்டம்…!!

தமிழக அரசு சார்பில் இந்த ஆண்டு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு ஆகியவை வழங்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட 1000 ரூபாய் இந்த ஆண்டு வழங்கப்படவில்லை. இது குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது…

Read more

துரைமுருகன் முதல்வராகி இருக்கணும்… ஆனா திமுக அந்த பதவியை கொடுக்காது… ஏன் தெரியுமா..? அலறவிட்ட ராமதாஸ்..!!

தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு மாவட்டங்களில் பாமக கட்சியின் சார்பில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது, திமுக கட்சியின் மூத்த அமைச்சர் துரைமுருகன் முதலமைச்சர் ஆகியிருக்க…

Read more

“திமுகவுக்காக பல வருடம் உழைத்தவர்”…‌ துரைமுருகனுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுங்க… அன்புமணி ராமதாஸ்…!!!

பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று நடைபெற்ற வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, 55 வருடங்களாக வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடுக்காக போராட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இருப்பதே வன்னியர்களுக்கு அரசு செய்யும்…

Read more

திடீர் உடல்நலக்குறைவு: அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி…!!

அமைச்சர் துரைமுருகன் திடீர் உடல்நலக்குறைவின் காரணமாக  சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமான நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து…

Read more

உண்மையிலே டாஸ்மாக் மதுவில் கிக் இல்லை…. அந்த விஷயத்தை சொன்ன பாஜக அண்ணாமலை…!!

சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன்  டாஸ்மாக்கில் உள்ள சரக்கில் கிக் இல்லை என்று  நக்கலாக பேசியிருந்தார். இந்நிலையில் இது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தபோது கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர்,  டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை என்று…

Read more

முருகா… முருகா…! திமுக, அதிமுக, பாஜகவை மிரளவிட்ட வேட்பாளர்…!!

திமுக, அதிமுக, பாஜக கட்சிகளை திகைக்க வைக்கும் வகையில், கோவை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் துரைசாமி வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார். “முருகா… முருகா…” என பாடல் பாடியபடி துரைசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். இதன்பின் பேசிய அவர், தேர்தலில் வெற்றி பெற்றால்,…

Read more

“கட்சியில் இருந்து நீக்கம்”…. அதிரடி காட்டிய திமுக தலைமை…!!

சரிவர செயல்படாதவர்களை மக்களவைத் தேர்தல் முடிந்ததும் கட்சியில் இருந்து நீக்கி விடுவேன்; யாரையும் நான் கேட்க தேவையில்லை என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒன்றிய செயலாளர்களின் நிலைமை என்ன என்பதை நானே பார்ப்பேன்; சரியாக இருந்தால் ஓகே,…

Read more

நீங்க கவலைப்படாதீங்க…! ஒரு செங்கல்ல கூட கை வைக்க முடியாது…. EPS க்கு துரைமுருகன் பதில்…!!

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின்போது காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். அதிமுக ஆட்சியின் போது மேகதாது அணை விவாதத்தை காவிரி ஆணையத்தில் அனுமதித்தது இல்லை. தமிழக அரசு அலட்சியத்தின் காரணமாக 50 ஆண்டுகாலம்…

Read more

மணியம்மையார் குறித்து தேவையற்றை வார்த்தையை பேசிவிட்டேன்…. வருத்தம் தெரிவித்த துரைமுருகன்…!!!

செப்.17இல் வேலூரில் நடந்த திமுக  முப்பெரும் விழாவில் மணியம்மையார் குறித்த பேச்சுக்கு திமுக  பொதுச்செயலாளர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்தார். கட்சி பணிக்காக அழைத்துக் கொண்டு போனார் என்பதற்கு பதில், கூட்டிக் கொண்டு போனார் என பேசிவிட்டேன், தேவையற்ற வார்த்தையை உபயோகப்படுத்தியதற்காக வருத்தம்…

Read more

கலைஞர், ஸ்டாலினை விட… உயர்ந்து நிற்கும் உதயநிதி பேச்சு… நச்சின்னு சொன்ன துரைமுருகன்!!

சனாதன விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு தேசிய அளவில் பரபரப்பையும்,  விவாதத்தையும் ஏற்படுத்தியது. முதல்வர் மு.க ஸ்டாலின் கூட உதயநிதியின் பேச்சிக்கு  ஆதரவாக அறிக்கை வெளியிட்டு,  பிரதமர் மோடி மற்றும் பாஜகவினருக்கு விளக்கம் அளித்த நிலையில்,  தொடர்ந்து அது குறித்தான கருத்துக்கள்…

Read more

இந்தியாவுக்கு எரி நட்சத்திரம் உதயநிதி: துரைமுருகன்!!

தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம்,  இந்தியாவுக்கு எரி நட்சத்திரமாக உதயநிதி விளங்குகிறார்.  உதயநிதியின் அரசியல் வீச்சு கலைஞர், ஸ்டாலினை விட உயர்ந்து நிற்கப் போகிறது என தமிழக நீர்வளத்துறை  அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Read more

தமிழகத்தின் மாபெரும் கட்சி இனி அவ்வளவு தானா….? பரபரப்பை கிளப்பிய துரைசாமி…!!!

ஒரு காலத்தில் திமுகவே அஞ்சி நடுங்கிய கட்சி என்றால் அது மதிமுக தான். மிகப்பெரிய தொண்டர் படையை வைத்திருந்த மதிமுக, இன்று சொந்த சின்னத்தில் கூட நிற்கமுடியாமல், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் நிலையில் உள்ளது. எப்படியாவது கட்சியை மீட்பேன் என்ற முழக்கத்தோடு…

Read more

செல்போன் வாங்கி நைசா பேசு….! என்ன வேணும்னாலும் பண்ணு… அதுக்கு தான் 1000 கொடுக்கோம்…. துரைமுருகன் பேச்சால் சர்ச்சை…!!!

வேலூர் மாவட்டத்தில் நடந்த விழா ஒன்றில் அமைச்சர் துரைமுருகன் பேசிய வீடியோவானது வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் அவர் பேசிய சில விஷயங்கள் சர்ச்சையாகி உள்ளது. இதனை பாஜகவை சேர்ந்த எஸ் ஆர் சேகர் தன்னுடைய twitter பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த…

Read more

எங்களுக்கு குறைவா தான் சம்பளம் வருது?…. ஆனால் அதையும் வாங்கிட்டு போயிடுறாங்க…. பேரவையில் அமைச்சர் துரைமுருகன் ஸ்பீச்….!!!!

தமிழக சட்டப் பேரவையில் மனிதவளத்துறை மானிய கோரிக்கை மீது நேற்று நடைபெற்ற விவாதத்தில் பேசிய முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்திர ஊதியத்தை உயர்த்த கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து அவை முன்னவர் துரைமுருகன் பேசியதாவது “உங்களை…

Read more

மார்ச் 22 இல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…. அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற மார்ச் 22ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் அனைவரும் தவறாமல்…

Read more

இதெல்லாம் நமக்கு புதுசு இல்ல!! அடித்து பேசிய அமைச்சர் துரைமுருகன்…!!!

திமுகவிற்கு இடைத்தேர்தல் ஒன்றும் புதிதல்ல. ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி பெறுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து…

Read more

Other Story