Big Breaking: மதிமுக கட்சி பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!
மதிமுக கட்சியில் இருந்து தற்போது எம்பி துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். அதாவது மதிமுக கட்சியின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து அவர் விலகியுள்ளார். மதிமுக கட்சியின் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுடன் அண்மையில் துரை வைகோவுக்கு மனக்கசப்பு ஏற்பட்டது. இவர்கள்…
Read more