OMG: பொதுமக்கள் முன்னிலையில் 2 பெண்களுக்கு மரண தண்டனை… வடகொரியாவில் தொடரும் பயங்கரம்…!!!
வட கொரியாவின் சமீபத்திய சம்பவங்கள் சர்வதேச சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. செப்டம்பர் 22, 2024 அன்று, சோங்ஜின் பகுதியில் ரி மற்றும் காங் என்ற இரு பெண்கள், பொதுவெளியில் தூக்கிலிடப்பட்டனர். அவர்கள் சீனாவில் உள்ள வட கொரியர்களுக்கு தென் கொரியாவுக்கு தப்பி…
Read more