மதுரை TO கொல்லம்.. கண்ணாடி ரயில் அறிமுகம்…. பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…!!!
மதுரை மற்றும் கொல்லம் வழித்தடத்தில் மேற்கூரை கண்ணாடியால் ஆன ரயில் பெட்டியை கொண்ட புதிய ரயில் இயக்கப்பட உள்ளதால் தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் செங்கோட்டை மற்றும் புனலூர் வழித்தடத்தில் சென்னை -கொல்லம், மதுரை -குருவாயூர், பாலருவி எக்ஸ்பிரஸ்…
Read more