திடீர்ன்னு டிரெண்ட் ஆன “அண்ணன பாத்தியா” பாடல்… இது எந்த மொழி பாட்டு தெரியுமா..? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!!
அவ்வப்போது சமூக வலைதளங்களில் ஏதாவது வீடியோக்கள், ரீல்ஸ்கள் பாடல்கள் வைரலாகி வருவது வழக்கம். அந்த வகையில் சமீப காலமாக என்ன மொழி என்றே தெரியாத பல பாடல்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதே போல ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம்…
Read more