“வாட்ஸ் அப்பில் ஆபாச வீடியோக்கள் அனுப்பிய எம்எல்ஏ”… கொந்தளித்த பெண்கள்… போராட்டத்தால் திடீர் பரபரப்பு.!!
ஆந்திர மாநிலத்தில், தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ. கோலிகாபுடி சீனிவாச ராவ், பெண்களுக்கு ஆபாச வீடியோக்களும் படங்களும் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சீனிவாச ராவ் மீது கட்சியின் உள்ளூர்…
Read more