“என்ன விட்டு போயிட்டியே…” 8-ஆம் வகுப்பு மாணவனுக்கு நடந்த விபரீதம்…. மகனின் உடலை பார்த்து கதறி அழுத தாய்…. பெரும் சோகம்….!!
மகாராஷ்டிரா மாநிலம் கன்சோலியில் நவி மும்பை மாநகராட்சி பள்ளியில் ஆயுஷ் தர்மேந்திரா சிங் (14) என்பவர் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் ராய்காட் மாவட்டம் கோபோழலியில் உள்ள இமாஜிகா தீம் பார்க்கிற்கு சக மாணவர்களுடன் கல்வி சுற்றுலா சென்றுள்ளார். இந்த…
Read more