“விக்கிரவாண்டி இடைத் தேர்தலை புறக்கணிக்கிறோம்”… தேமுதிக அதிரடி அறிவிப்பு…!!!
விக்கிரவாண்டி இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில் கூட்டணியில் இருக்கும் தேமுதிகவும் புறக்கணிப்பதாக தற்போது பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றைய ஆட்சியாளர்கள் கையில் தேர்தல் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. இடைத்தேர்தல் மீது…
Read more