திமுக, பாஜகவை பார்த்தாலே பயம்…. அதனால்தான் அதிமுக போட்டியிடல… எடப்பாடியை சீண்டிய உதயநிதி… சூடு பிடிக்கும் தேர்தல் களம்..!!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் வருகின்ற புதன்கிழமை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் தேமுதிக உள்ள கட்சிகள் போட்டியிடவில்லை. அதன் பிறகு மொத்தம் 29 வேட்பாளர்கள் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் நிலையில் திமுக, நாதக மற்றும்…
Read more