10, 12-ஆம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வு நுழைவுச் சீட்டு…. வெளியான புது தகவல்….!!!!
10, 12-ம் வகுப்புகளுக்கான 2023 ஆம் வருடம் பொதுத்தோ்வு துவங்க இருக்கும் நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) விரைவில் நுழைவுச் சீட்டினை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான நுழைவுச்சீட்டு வெளியானதும் மாணவர்கள் www.cbse.nic.in…
Read more