“இது உண்மையான செய்தியல்ல” CBSE தேர்வு முடிவுகள் நாளை வெளியாகாது…. முக்கிய அறிவிப்பு..!!!
நாளை தேர்வு முடிவுகள் வெளியாவதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்தி உண்மையல்ல என CBSE தகவல் தெரிவித்துள்ளது. CBSE 10, +2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வினை ஏறத்தாழ 38.7 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். தேர்வு முடிவுகளுக்காக மாணவர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில்,தேர்வு முடிவுகள் வெளியாகும்…
Read more