FLASH: அக்.30-ல் பசும்பொன் செல்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி…!!!
தமிழகத்தில் வருகிற 30-ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அங்கு செல்வார்கள். அதோடு முக்குலத்தோர் பலரும் பசும்பொன்னுக்கு படையெடுப்பார்கள். இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…
Read more