“தேவாரா பட விழா ரத்து”…. ஹோட்டலை அடித்து நொறுக்கிய நடிகர் ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
நடிகர் ஜூனியர் என்டிஆர் மற்றும் ஜான்வி கபூர் நடிக்கும் புதிய படம் “தேவரா” வரும் செப்டம்பர் 27 அன்று ரிலீசாக இருக்கிறது. படத்தின் ப்ரோமோஷன் செயல்களில் களமிறங்கிய படக்குழு, ஐதராபாத்தில் உள்ள Novotel ஹோட்டலில் பிரீ ரிலீஸ் விழாவினை நடத்த திட்டமிட்டிருந்தது.…
Read more