தைப்பூச திருவிழா… ஜனவரி 24, 25 ஆகிய தேதிகளில் பழனிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்…!!!

மதுரை மற்றும் பழனி இடையே ஜனவரி 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் சிறப்பு ரயில் இயக்குவதற்கு தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மதுரையிலிருந்து பழனிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த இரண்டு நாட்களிலும் மதுரையில்…

Read more

Other Story