தடாலடியாக உள்ளே புகுந்த சீனா… தை“வானில்” வட்டமிடும் 25 போர் விமானங்கள்! எப்போது வேண்டுமானாலும்..!!!

தைவானை அச்சுறுத்துவதற்காக 25 போர் விமானங்கள் மற்றும் 3 போர் கப்பல்களை சீனா அனுப்பியதாக தைவானின் பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தைவான் அதிகாரபூர்வமான தனிநாடாக செயல்பட்டு வந்தாலும் கூட சீனாவின் செயல்கள் தைவானை சொந்தம் கொண்டாடும் நோக்கத்திலேயே உள்ளது. அமெரிக்காவுடன்…

Read more

Other Story