சென்னையிலிருந்து கிளம்பிய விமானத்தில் திடீர் பெட்ரோல் கசிவு… சாமர்த்தியமாக செயல்பட்ட பைலட்… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 145 பயணிகள்..!!
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு இன்று காலை ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட இருந்தது. இதில் மொத்தம் 145 பயணிகள் பயணித்தனர். இந்நிலையில் விமானம் புறப்படுவதற்கு முன்பாக இறுதிக்கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் விமானத்தில் பெட்ரோல் கசிவு…
Read more