“பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாசகம்”… கன்னட மொழி பற்றி அவதூறு… போராட்டத்தால் வெடித்த சர்ச்சை.!!
கர்நாடக மாநிலம் பிடதி என்ற பகுதியில் ஒரு தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி இரவு தொழிற்சாலையில் உள்ள கழிவறையின் கதவில் “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்று ஒரு வாசகம் கன்னட…
Read more