Breaking: தெலுங்கானா சுரங்க நிலச்சரிவு… 8 நாட்களாக நடந்த மீட்பு பணி வீண்… 8 தொழிலாளர்களும் உயிரிழந்ததாக அறிவிப்பு..!!!
தெலுங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் குகையில் கடந்த 22ஆம் தேதி சுரங்க விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 8 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்ட நிலையில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 8…
Read more