“குப்பை தொட்டிக்குள்…. துப்பாக்கி தோட்டாக்கள்” தி . நகர் அருகே பரபரப்பு…!!
சென்னை தியாகராய நகரில் சாலை ஓரமாக இருந்த குப்பைத் தொட்டியில் 14 துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் 7 காலித் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தோட்டாக்களை தூய்மை பணியாளர்கள் இருவர் கண்டுபிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம்…
Read more