இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன்… தோனியா இல்ல ரோகித் சர்மாவா…? ரவி சாஸ்திரி பதில்…!!!
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நடந்து முடிந்த டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு 17 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை பெற்றுக் கொடுத்துள்ளார். அதன்பின் டி20 போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார். இதற்கு முன்னதாக தோனி தலைமையிலான இந்திய…
Read more