“தமிழ்நாட்டின் வீரமிகு போராட்டம் இதுதான்”…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் தோள்சீலை போராட்டம் 200-வது ஆண்டு நினைவு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், விசிக கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் போன்ற பலர் கலந்து கொண்டனர்.…

Read more

Other Story