பெண்களே…! தோழி விடுதியில் தங்க விருப்பமா..? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!
சென்னையில் பணிபுரியும் பெண்கள் தோழி விடுதியில் தங்க விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே இணையதளம் மூலம் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,” சென்னை அடையாற்றில் “தோழி விடுதிகள்” என்ற பெயரில் 2023 ஜூலை-13…
Read more