அடப்பாவிகளா..! “பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டி நகை கடையில் 25 கிலோ நகைகள் கொள்ளை”… கேடிக்கெல்லாம் கேடி போல… வீடியோ வைரல்..!!

மகாராஷ்டிராவின் புனே நகரம் தையாரி பகுதியில் அமைந்துள்ள “ஸ்ரீ ஜுவல்லர்ஸ்” நகைக்கடையில், மூன்று மர்ம நபர்கள் முகக்கவசம் அணிந்து வந்து, பிளாஸ்டிக் துப்பாக்கியைக் காட்டி கடை ஊழியர்களை மிரட்டி, சுமார் 20 முதல் 25 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவம்…

Read more

“குடிக்க தண்ணீர் கிடைக்குமா”..? நைசாக பேசி வீட்டுக்குள் நுழைந்த நபர்… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த 60 வயது மூதாட்டி ‌.. பரபரப்பு சம்பவம் ‌..!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் கல்யான் பகுதியில் 60 வயதான ரஞ்சனா படேகர் என்பவர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 20ஆம் தேதி, ரஞ்சனா வீட்டில் தனியாக இருந்தபோது சந்த் ஷேக் எனப்படும் அக்பர் என்ற நபர், தண்ணீர் கேட்டு வீட்டுக்குள்…

Read more

எனக்கு உதடு அணிகலன்கள் வேணும்… தாயின் விலை மதிப்புள்ள நகைகளை திருடி விற்ற இளம் பெண்…!!

இளம்பெண்கள் நாளுக்கு நாள் தங்களை அழகுபடுத்திக் கொள்ள அதிக பணத்தை செலவு செய்கின்றனர். அதோடு காது, உதடு அணிகலன்கள் உட்பட அழகு சாதன பொருட்களை வாங்குவதற்கும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் இளம் பெண் ஒருவர் தனது தாயின் நகைகளை திருடி…

Read more

தங்க நகைகளை அடகு வைத்த வாடிக்கையாளர்கள்… காத்திருந்த பேரதிர்ச்சி… அம்பலமான பலே மோசடி…!!!

மயிலாடுதுறை புதுத்தெருவில் ஜீவானந்தம் (57) என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பேங்க் ஆப் இந்தியா என்ற வங்கியில் கடந்த 2012ம் ஆண்டு முதல் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வங்கியில் நகையை அடகு வைக்க வரும் வாடிக்கையாளர்களிடம் நன்றாக…

Read more

பூட்டியிருந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில்… 40 சவரன் தங்க நகைகள் ரொக்க பணம் திருட்டு… போலீஸ் தீவிர விசாரணை..!

விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி மஞ்ச நகரில் மணி, சற்குணம் என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். மணி அப்பகுதியில் டீக்கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். சற்குணம் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். இவர்கள் இருவரும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு, கிறிஸ்துமஸ்…

Read more

உஷார்…! ஓடும் பேருந்தில் 13 சவரன் தங்க நகை திருட்டு… உறவினர் திருமணத்திற்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த ஷாக்…!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள பகுதியில் செல்வராணி(62) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு ஒரு பேருந்தில் சென்றுள்ளார். அப்போது தனது கையில் வைத்திருந்த பையில் வளையல் மற்றும் செயின் என்று மொத்தம்…

Read more

வீட்டுக்கு பெயிண்ட் அடிக்க சென்றபோது… வேலை தந்த இடத்திலேயே வேலையை காட்டிய வாலிபர்…. தட்டி தூக்கிய போலீஸ்…!!

கோவை மாவட்டம் நடுப்பாளையம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் தனது வீட்டிற்கு பெயிண்டர் அடிப்பதற்காக சகாயராஜ் என்பவரை அழைத்துள்ளார். இதையடுத்து மறுநாள் செல்வராஜின் மருமகள் பீரோவை திறந்து நகைகளை பார்த்துள்ளார். அப்போது தங்க செயின், மோதிரம்,…

Read more

“கணவருடன் 17 நாட்கள் மட்டும் தான்”… காதலனுக்காக செய்யக்கூடாததை செய்யத் துணிந்த பெண்…. பதற வைக்கும் சம்பவம்…!!

மத்திய பிரதேசத்தில் கவாலியோரில் சமீபத்தில் சந்தோஷ் பிரஜாபதி என்பவருக்கும் ஒரு பெண்ணிற்கும் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் அந்தப் பெண் திருமணத்திற்கு பிறகு 17 நாட்கள் மட்டுமே தன் கணவனுடன் வாழ்ந்துள்ளார். அதன் பிறகு அவரது கணவர் 2 வாரங்கள்  வேலைக்காக வெளியூர்…

Read more

“சாமர்த்தியமாக திருடும் நிறுவனத்தின் ஊழியர்கள்”… எப்படிலாம் யோசிக்கிறாங்கப்பா…? அதிர்ச்சி வீடியோ…!!

பெங்களூரில் வசிக்கும் அன்கித் மயங்க் என்பவர், தனது வீட்டுச் சாமான்களை வேறு இடத்திற்கு மாற்றும் பொருட்டு, ‘செவன் மூவர்ஸ்’ என்ற நிறுவனத்தை நியமித்துள்ளார். ஆனால், அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் ரூ.2 லட்சம் பணம் மற்றும் தங்க நகைகள் உள்ள பையை திருடிச்…

Read more

காதல்படுத்தும் பாடு.. காதலிக்காக ஐபோன் வாங்க தாயின் தாலியை திருடிய 9ம் வகுப்பு மாணவன்..!!!

காதலிக்கு ஐ போன் வாங்க தாயின் செயினை திருடி ஒன்பதாம் வகுப்பு மாணவர் விற்ற சம்பவம் டெல்லியில் நிகழ்ந்துள்ளது. தலைநகர் டெல்லியில் தனது காதலியின் பிறந்தநாளுக்கு ஐபோன் பரிசளிப்பதற்காக ஒன்பதாம் வகுப்பு மாணவன் தாயின் நகைகளை திருடி விற்றுள்ளான். வீட்டிற்கு தெரியாமல்…

Read more

Other Story