செம…! “இந்த ஆசிரியரை யாருக்குத்தான் பிடிக்காது”.. மைக்கேல் ஜாக்சன் போல அசத்தல் நடனம்… இணையத்தை கலக்கும் வீடியோ.!!
பெங்களூரு நகரத்தில் பேராசிரியர் ஒருவர் மைக்கேல் ஜாக்சன் போல மேடையில் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பெங்களூரு நகரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் சமீபத்தில் கல்லூரி விழா கொண்டாடப்பட்டது. அப்போது மேடையில் மைக்கேல் ஜாக்சனின் பாடல்கள் ஒலிக்கப்பட்டது. உடனடியாக…
Read more