Breaking: தமிழக வீரர் நடராஜனை ரூ.10.75 கோடிக்கு வாங்கியது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி…!!!
இந்திய அணியின் வீரர் நடராஜன். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவர் கடந்த ஐபிஎல் சீசனில் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் இன்று நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் நடராஜனை வாங்க போட்டி நிலவியது. இதைத்தொடர்ந்து நடராஜனை…
Read more