அம்பானி வீட்டு திருமணம்…. நடிகர் அமிதாபச்சனின் காலில் விழுந்த ரஜினிகாந்த்…. வைரலாகும் வீடியோ…!!!
மும்பையில் பிரபல தொழிலதிபர் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்சண்ட்க்கும் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த திருமண விழாவில் இந்திய பிரபலங்கள் மட்டும் இன்றி வெளிநாட்டு பிரபலங்களும் ஏராளமானோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார்…
Read more