“கஞ்சா கருப்பு சினிமா வசனம் பேசிக் கொண்டிருக்கிறார்”… அவர் சொல்வதில் உண்மை இல்லை… அமைச்சர் சுப்பிரமணியன்…!!!
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியார் நிதி பங்களிப்புடன் 6.23 கோடி நிதி உதவி பல்வேறு மருத்துவ சேவைகளை நேற்று அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கஞ்சா கருப்பு விவகாரம் குறித்து…
Read more