கார்த்தியின் மிரட்டல் நடிப்பில் மெய்யழகன்…. லிரிக்கல் வீடியோ வெளியீடு…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!!
நடிகர் கார்த்தியின் 27-வது படமான ‘மெய்யழகன்’ படத்தின் ‘வெறி’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. இப்படத்தை ’96’ படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்கியுள்ளார். ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மெய்யழகன் படத்தின்…
Read more