நடிகர் சல்மான் கானை கொல்ல ரூ.25,00,000… தொடர் கண்காணிப்பில் 70 பேர்… சிறையிலிருந்து டீல் பேசிய லாரன்ஸ் பிஷ்னோய்… குற்றப்பத்திரிக்கையில் பகீர்..!!
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் சல்மான் கான். இவருக்கு கடந்த 1998ஆம் ஆண்டு முதலில் பிஷ்னோய் கும்பலிடம் இருந்து கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கிறது. சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் சல்மான் கானை கொல்ல தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்.…
Read more