“முட்டாள்தனமாக பேசி தப்பிக்கும் அரசியல்வாதிகள்”.. ரொம்பவே அருவருப்பா இருக்குது…. நடிகர் நானி காட்டம்…!!!!
தெலுங்கானா மாநிலத்தின் வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா. இவர் நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து குறித்து சர்ச்சையாக பேசிய விஷயம் தெலுங்கு திரையுலகில் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் நடிகை சமந்தாவுக்கு ஆதரவு கொடுத்து பல்வேறு திரை பிரபலங்களும் கண்டனங்களை…
Read more