“உங்களுக்கு ஹிந்தி மட்டும் தான் தெரியும்”.. அதான் எங்களையும் பேச சொல்லி கட்டாயப்படுத்துறீங்க.. நடிகர் பிரகாஷ்ராஜ் ஒரே போடு..!!!
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் பிரகாஷ்ராஜ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி அரசியல் தொடர்பாகவும் தன் மனதில் பட்ட கருத்துக்களை தைரியமாக சொல்லக்கூடியவர்.…
Read more