Breaking: திரையுலகில் தொடரும் சோகம்…! பிரபல தமிழ் சீரியல் நடிகர் பிரபாகரன் காலமானார்… அதிர்ச்சியில் பிரபலங்கள்…!!
தமிழ் சீரியல்களில் பிரபல நடிகராக இருந்தவர் பிரபாகரன். இவர் கெட்டி மேளம், மீனாட்சி பொண்ணுங்க, மலர் விழும் பனித்துளி உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் பிரபலமாக நடித்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த சில நாட்களாக தொடர் உடல்நல பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நிலையில்…
Read more