“அப்பா என் பேருல உயில் எழுதி வச்சிட்டாரு” சகோதரர் ராம்குமாருக்கு உரிமை இல்லை… நடிகர் பிரபு ஐகோர்ட்டில் மனு தாக்கல்..!!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகரமான துஷ்யந்த், அவருடைய மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் ஈசன் சினிமா தயாரிப்பு நிறுவனம் ஜகஜால கில்லாடி என்ற படத்தை தயாரித்தது, இந்த படத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ், விஷ்ணு விஷால் ஆகியோரும்…
Read more