மிமிக்ரி செய்வதால் என்னுடைய குரலே போச்சு… நடிகர் மணிகண்டன் வேதனை..!!
நடிகர், கதாசிரியர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர்தான் மணிகண்டன். ஆரம்பத்தில் நண்பர்களோடு சேர்ந்து youtube வீடியோக்களை போட்டு வந்தார். திரைப்படங்களில் சின்ன சின்ன ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் நடிப்பில் 8 தோட்டாக்கள், காலா ,நெற்றிக்கண், ஜெய்பீம் போன்ற…
Read more