வெயிலுக்கு அவ்வளவு பயமா?…. தலையில் கப்போர்டுடன் வேகமாக ஓடிய ஆலியா மானசா…. வைரல் வீடியோ..!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் வீட்டு வேலைக்கார பெண்ணாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ஆல்யா மானசா. அதே சீரியலில் ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள்…
Read more