“விவசாயிகள் போராட்டம்”.. என் அம்மாவையே தப்பா பேசிட்டாங்க… நடிகை கங்கனாவை அடித்த பெண் காவலர் உருக்கம்…!!!
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ராணாவத். இவர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் நடிகை கங்கனா ரானாவத் நேற்று டெல்லி செல்வதற்காக சண்டிகர் விமான நிலையத்திற்கு…
Read more