எப்புட்றா..! மேஜிக் செய்து அசத்திய நடிகை கல்யாணி…. கீர்த்தி சுரேஷ் என்ன சொன்னார் தெரியுமா…??
நடிகை லிசி- டைரக்டர் பிரியதர்ஷனின் மகள் தான் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். இவர் மலையாளத்தில் அதிகமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹீரோ என்ற படத்தில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு சிம்புவின் மாநாடு படத்திலும் நடித்தார். இந்த நிலையில்…
Read more