சரிந்து விழுந்த மேடை…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நடிகை பிரியங்கா மோகன்… பரபரப்பு வீடியோ…!!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தோரூரில் உள்ள ஒரு பகுதியில் புதிய ஷாப்பிங் மால் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகை பிரியங்கா மோகன் கலந்து கொண்ட நிலையில் அங்கு மேடை ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. அந்த மேடையில் நடிகை பிரியங்கா…
Read more