புஷ்பா ரோலில் நான் நடிக்க மாட்டேன்னு சொன்னேன்… ஆனா இயக்குனர் தான்… உண்மையை உடைத்த ரேஷ்மா…!!
பிரபல நடிகை ரேஷ்மா ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். நடிகர் விஷ்ணு விஷால், சூரி நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. தற்போது…
Read more