இந்தியா பெயர் மாற்ற விவாதம் தேவையில்லாதது… நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்…!!!
நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடரில் நாட்டின் பெயரை இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என மாற்றும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பலரும் ஆதரவு…
Read more