ரஜினிக்கு அம்மாவாக நடித்த பழம்பெரும் நடிகை வசந்தா காலமானார்… சோகம்…!!!
ரஜினிக்கு அம்மாவாக நடித்த பழம்பெரும் நடிகை வசந்தா (82) காலமானார். ஏழிசை மன்னர் MKதியாகராஜா பாகவரது நாடக குழுவில் இடம் பெற்ற இவர், ராணுவ வீரன் படத்தில் ரஜினிகாந்தின் அம்மாவாக நடித்துள்ளார். மேலும் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட…
Read more