பணம், துட்டு, ,Money ,Money ..! கொலையே நடந்தாலும்…! ”பார்க்கமாட்டாங்க” C.M ஸ்டாலினை டேமேஜ் செஞ்ச நடிகர் வித்யா!!
அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய நடிகை வித்யா, நல்ல ஜாதில ஒரு பொண்ணு ஜோரத்துல இறந்தா கூட ஸ்டாலின் விழுந்து அடிச்சுகிட்டு போவாரு. ஆனால் தாழ்த்தப்பட்ட இனத்துல ஒரு கொலையே விழுந்தாலும் திரும்பி கூட பாக்க மாட்டாரு… கூலா துபாய்…
Read more