உறவினர்களை அழைத்து வீட்டில் பூஜை செய்த நடிகை தமன்னா… என்ன விஷயம் தெரியுமா..? வைரலாகும் வீடியோ..!!
கேடி படத்தில் வில்லியாக நடித்து பிரபலமானவர் தமன்னா. அதனை தொடர்ந்து எஸ்.ஜே சூர்யாவுடன் வியாபாரி படத்தில் நடித்திருப்பார். அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து கொண்டிருந்தது. அதனையடுத்து தனுஷின் படிக்காதவன் படத்தில் நடித்தார். பையா, சிறுத்தை, தில்லாலங்கடி என தொடர்ச்சியாக பல…
Read more