நவராத்திரி காலத்தில் நடத்தப்படும் புகழ்பெற்ற கர்பா நடனங்கள்…. தேவியே தரையிறங்கி மகிழும் நடனம்….!!!
நவராத்திரி பண்டிகை உலகின் வண்ணமீது பண்டிகைகளில் குறிப்பிடத்தக்க விழாவாக பார்க்கப்படுகின்றது. வட இந்தியாவின் பெரும்பாலான மாநில கோவில்களில் துர்க்கைக்கு 10 நாட்களும் சிறப்பான பூஜைகள் நடத்தப்பட்டு இந்த விழா கொண்டாடப்படும். இந்தியாவிலேயே குஜராத் மாநிலத்தில் தான் கொண்டாட்டம் அதிகமாக இருக்கும். பாரம்பரிய…
Read more