தமிழக மீனவர்கள் கடத்தல் காரர்களா..? “பாஜக அண்ணாமலை பகிரங்க மன்னிப்பு கேட்கணும்”… கொந்தளித்த எம்பி நவாஸ் கனி… பரபரப்பு அறிக்கை..!!!
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழக மீனவர்களை கடத்தல் காரர்கள் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு தற்போது பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்.பி நவாஸ்…
Read more