தமிழகமே அதிர்ச்சி… “தனியார் பள்ளியில் தீண்டாமை”… மாதவிடாய் வந்ததால் மாணவியை வகுப்பறைக்கு வெளியே தேர்வு எழுத வைத்த அவலம்..!!!
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளிக்கு தேர்வு எழுதுவதற்காக பூப்பெய்திய மாணவி சென்றுள்ளார். அப்போது பள்ளி நிர்வாகம் வகுப்பறையில் அமர வைத்து தேர்வு எழுத வைப்பதாக கூறியுள்ளனர். ஆனால் மாணவிக்கு மாதவிடாய் என்பதால் வகுப்பறைக்கு…
Read more