நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான கட்டிடங்கள் இடிப்பு…. பகவத் கீதையில் சொன்னபடி ஆக்சன்… முதல்வர் ரேவந்த் ரெட்டி…;;
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமாக மண்டபம் ஒன்று உள்ளது. அந்த மண்டபம் ஏரிக்கு சொந்தமான 3.30 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டதாக புகார்கள் எழுந்தன. கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அரசு இடிக்க உத்தரவிட்டது.…
Read more