இந்திய வீரர்கள் நாடு திரும்பவதில் திடீர் சிக்கல்… வெளியான அதிர்ச்சி காரணம்…!!!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டி நடைபெற்ற நிலையில் இறுதிப்போட்டி பார்படாசில் நடைபெற்றது. இந்த இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது. இந்நிலையில் இறுதிப் போட்டி நடைபெற்று 2 நாட்கள் ஆகியும்…
Read more