திமுக பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு… 4 பேர் கைது… திருவள்ளூரில் பரபரப்பு..!!!
திருவள்ளுவர் மாவட்டம் சோழவந்தான் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக அபிஷா பிரியவர்ஷினி (33) பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ஜெகன். திமுக பிரமுகரான இவரது வீட்டில் சுதந்திர தினமான நேற்று சில மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசி உள்ளனர். இந்த…
Read more